Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு இப்படி ஒரு நிலையா…? வெளிப்பட்ட உண்மை முகங்கள்…! வெளியான பரபரப்பு ப்ரோமோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன்  7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்த ஐஷு, நிக்சன், பாவா செல்லதுரை, அனன்யா, விணுஷா, ரவீனா ஆகிய 6 பேரும் இரண்டாவது பாதை வழியாக  small boss வீட்டிற்கு அனுப்பட்டுள்ளனர். இந்த வார எவிக்ஷனுக்கு சில போட்டியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் முதல் ஷாப்பிங் ரீபிளேசிங் டாஸ்க் “வெயிட் பார்ட்டி’ என்ற பெயரில் இடம்பெறுகின்றது. மேலும் இந்த டாஸ்க்கில் தோற்று விட்டால் மேக்அப் பொருட்கள் அனைத்தும் உங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் குறித்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். இதனால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பறிக்கப்படுவதோடு, மேக்கப் இல்லாமல் ஒருநாள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது.

அத்தோடு பெண்கள் அனைவரும் தங்களுடைய மேக்கப்பை நீக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தசமயத்தில் பிரதீப் ஆண்டனி மணி சந்திராவிடம் ஏதோ குறை கூறிக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பூர்ணிமா ரவி “இந்த டாஸ்க்கில் தோற்பது நல்லது தான். ஏனென்றால் பெண்கள் தங்கள் மேக்கப்பை துறப்பீர்கள். உங்களுடைய அப்பாவியான முகம் வெளிப்படும். அது எனக்கு வாய்ப்பாக அமையும்” என பிரதீப் சொன்னதாக கூறுகின்றார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

ஹாலிவுட்டில் பெரும் சோகம்..! “டாசன்ஸ் கிரீக்” நாயகன் ஜேம்ஸ் வான் டெர் பீக் புற்றுநோயால் காலமானார்..!!

உலகப்புகழ் பெற்ற 'டாசன்ஸ் கிரீக்' (Dawson's Creek) தொடரின் நாயகன் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால்…

3 minutes ago

“மதர் ஆஃப் ஆல் சர்வே”…. திமுக, அதிமுக, தவெக… 2026-ல் தமிழ்நாட்டின் ‘கிங்’ யார்?… அதிர வைக்கும் ரிப்போர்ட்…!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம்…

7 minutes ago

பகீர்..! சாப்பாட்டில் முடி இருந்ததால்.. “என் நெஞ்சில் எட்டி உதைத்து விரட்டினார்” 10 வருஷ விசுவாசத்துக்கு இதுதான் பரிசா..? முன்னாள் உதவியாளர் கிளப்பிய பரபரப்பு புகார்..!!

பத்து ஆண்டுகளாகத் நடிகர் விஜய்யிடம் உண்மையாக வேலை பார்த்த ஒரு உதவியாளர், சாப்பாட்டில் சிறிய அளவில் முடி இருந்த காரணத்திற்காகத்…

11 minutes ago

“ஐயோ என் கால் போச்சு” வலியில் துடித்தபடி கீழே சரிந்த இஷான் கிஷன்… பும்ரா வீசிய பந்தால் நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் வீடியோ..!!

2026 டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியின் போது, ஜஸ்பிரித் பும்ராவின் அதிவேக யார்க்கர் பந்து…

19 minutes ago

நீயெல்லாம் ஒரு தாயா..? மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையுடன் ஓட்டம்.. இப்போ அவருக்கும் ‘டாட்டா’ காட்டிட்டு மைத்துனருடன் எஸ்கேப்… பெண்ணின் அதிரடி லீலைகள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், 38 வயது பெண் ஒருவர் தனது மகளுக்கு நிச்சயிக்கப்பட்ட 18 வயது இளைஞனுடன் ஓடிச் சென்ற…

25 minutes ago

தங்கம் இருக்குற விலையில.. இவங்க வேற கடுப்பேத்துறாங்களே.. மணமகன் வீட்டாருக்கு ‘தங்க பிஸ்கட்’ மழை பொழிந்த மணமகளின் அண்ணன்.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட திருமணத்தில், மணமகளின் சகோதரர் மணமகன் வீட்டாருக்கு 24 காரட் தங்க பிஸ்கட்டுகளைப் பரிசாக…

28 minutes ago