Categories: சினிமா

இவ்ளோ நாளா எங்க பதுக்கி வைச்சுருந்தீங்க…? இயக்குனர் மோகன் ராஜாவுக்கு இவ்ளோ பெரிய பிள்ளைகளா…?

Spread the love

இயக்குனர் மோகன் ராஜா ஹனுமான் ஜங்க்சன் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவின் இயக்குனராக அறிமுகமானார்.அதன் பின்னர் ரவி நடித்த ஜெயம் என்ற திரைப்படத்தின் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மோகன் ராஜா தமிழில் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், மற்றும் வேலைக்காரன் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் தற்போது தனி ஒருவன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. தளபதியை வைத்து இயக்குனர் மோகன் ராஜா திரைப்படம் எடுக்கப்போவதாகவும், இவர்களது கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் மோகன் ராஜா தன்னுடைய மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

6 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

7 மணத்தியாலங்கள் ago