ஹாலிவுட்டில் பெரும் சோகம்..! “டாசன்ஸ் கிரீக்” நாயகன் ஜேம்ஸ் வான் டெர் பீக் புற்றுநோயால் காலமானார்..!!

Spread the love

உலகப்புகழ் பெற்ற ‘டாசன்ஸ் கிரீக்’ (Dawson’s Creek) தொடரின் நாயகன் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று (பிப்.12) காலமான செய்தி ஹாலிவுட் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில், அதற்காகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

1990-களின் இறுதியில் இளைஞர்களின் ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்த ஜேம்ஸ், தனது நோயைப் பற்றித் தெரிந்த பின்னரும் மிகுந்த மன உறுதியுடன் காணப்பட்டார். இவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘டாசன்ஸ் கிரீக்’ தவிர ‘வார்சிட்டி ப்ளூஸ்’ (Varsity Blues) போன்ற திரைப்படங்கள் மூலம் அவர் என்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பார்.
Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

23 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

34 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

46 minutes ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

1 மணத்தியாலம் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

1 மணத்தியாலம் ago