Categories: சினிமா

பிக்பாஸில் ரெட் கார்டு…! 2 ஆண்டுகள் கழித்து கூலாக பேசிய பிரதீப் ஆண்டனி…. இப்படி சொல்லிட்டாரே….!!

Spread the love

பிக் பாஸ் 7-வது சீசனில் பங்கேற்ற பிரதீப் ஆண்டனி வின்னராக மாறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அப்படி இருந்த சூழலில் சகப் போட்டியாளர்கள் பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியதால் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றப்பட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதீப் ஆண்டனி கூறியதாவது, பிக்பாஸில் எனக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட போது எனக்கு அது மோசமான நிலைமையாக தான் இருந்தது.

நல்ல வேலையாக நான் வெளியே வந்த பிறகு அதனை நினைத்து வருத்தப்படக்கூடிய நிலைமை வரவில்லை. ஏனென்றால் எனக்காக நிறைய பேர் வருத்தப்பட்டார்கள். அழுகவும் செய்தார்கள். என்ன நடந்தது என்று விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. நான் நல்லவன் என்று எல்லோருக்கும் தெரிந்துள்ளது. அதை பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருந்தது. அதே சமயம் எனக்கு கமல் சாரை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது என்பதுதான் வருத்தம் என கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

18 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

42 minutes ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

44 minutes ago

“என் கண்ணே போயிடுச்சு” 1 கோடி ரூபாய்க்கு பிளாட் வாங்கி.. வீடு முழுக்க இருக்கும் புறவால் வந்த வினை… கோடிக்கணக்கில் முதலீடு செய்தவரின் கண்ணீர் வீடியோ..!!

நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…

47 minutes ago

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

1 மணத்தியாலம் ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

1 மணத்தியாலம் ago