பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் தேசிய அளவிலான கபடி வீரர் தேஜ்பால் சிங் (26) என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பழைய பகையின் காரணமாக ஏற்பட்ட சண்டையின்போது, தேஜ்பால் சிங் தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, கூட்டாளிகளில் ஒருவர் கோபத்தில் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில், தேஜ்பாலின் மார்பில் குண்டு தாக்கியுள்ளது. இதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்த்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…
மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…