சென்னை மாநகரில் வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் தெருநாய்கள் பிரச்சனை அதிகமாகி கொண்டே வருகிறது. சமீப காலமாக தமிழ்நாடு சென்னையில் தெரு நாய்கள் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களை துரத்தி துரத்தி நாய்கள் கடிக்கும் வீடியோ வலையதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. சமீப நாட்களில் நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் விவகாரம் பேசப்பட்டு பெரும் வைரலாகி வந்தது.
தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கமும். நாய் பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர். தெரு நாய்கள் மட்டுமில்லாமல் வீட்டு நாய்களும் ஆபத்தை விளைவிக்கும். சென்னையில் 30 கால்நடை மருத்துவர் குழுவை அமைத்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போட்டு அடையாளத்திற்காக மை வைக்கப்பட்டும் வருகின்றனர். அதேபோல் வளர்ப்பு நாய்களை வீட்டை விட்டு வெளியே கூட்டிச் சென்றால் வாய்மூடி இருக்க வேண்டுமாம். தவறினால் ரூபாய் 3000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…