தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடன் நடித்த நடிகைகளையோ அல்லது, மற்ற படங்களில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து உள்ளார்கள். அந்த லிஸ்டில் இடம் பிடித்த ஒரு இளம் ஜோடி தான் கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன் ஜோடி. சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகர் அசோக் செல்வன். மேலும், பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் ஆன அருண் பாண்டியன் மகள் தான் கீர்த்தி பாண்டியன் ஐவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாக்களில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் நடிகை கீர்த்தி பாண்டியன். அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து. இந்த காதலை ஏற்றுக்கொண்ட இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மதம் 13-ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரது வரவேற்பு நிகழ்ச்சியில் கூட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த ஜோடி தற்போது பிரபலமான ஒரு காதல் ஜோடியாக வளம் வருகிறது. மேலும் இந்த ஆண்டு பல திரை பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இந்த தீபாவளி தலை தீபாவளியாக அமைந்தது. அதை மகிழ்ச்சியை கொண்டாடி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து உள்ளனர்.
அந்த வகையில் கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் ஜோடிக்கும் இது தலை தீபாவளி அல்லவா, அதனால் தங்களது குடும்பத்தினருடன் இந்த அழகான ஜோடி தங்களது தலை தீபாவளியை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகு வறுபிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…