டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று இரவு 11 மணியளவில் எழுதுவதற்கு பேனா வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். சிறுமி தனியாக வருவதை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதான தையல்காரர் மக்சூத் என்பவர், ஆசைவார்த்தை கூறி அச்சிறுமியைத் தனது தையல் கடைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியின் கை, கால்களைக் கயிற்றால் இறுகக் கட்டிப்போட்டு, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
காவாலியின் பிடியிலிருந்து தப்பித்து வீட்டிற்கு ஓடிவந்த சிறுமி, பெற்றோருக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறி கதறி அழுத்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், டெல்லி வடக்கு மாவட்ட போலிஸார் பாலியல் வன்கொடுமை, சட்டவிரோதமாகச் சிறைவைத்தல் மற்றும் போக்சோ (POCSO) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவாலி மக்சூதை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…