“அட பாவமே…” கணவரின் ஆசை வார்த்தை… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… தூக்கில் தொங்க விட்டு ரசித்த அரக்கன்… துடி துடித்த பெற்றோர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலக்களி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ஜிகலுர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவியின் நடத்தை மீது பிரவீனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக தனது கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த மனைவியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரவீன் நேரில் சந்தித்துள்ளார்.

கடந்த காலக் கசப்புகளை மறந்துவிட்டு இனி நாம் சேர்ந்து வாழலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி மனைவியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அன்று மாலையே இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பிரவீன், மனைவியை கட்டையால் தாக்கிவிட்டு பின்னர் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். மனைவியின் உயிர் போராடிக் கொண்டிருந்த அந்த கோரக் காட்சியை தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து அவர் கொடூரமாக ரசித்துள்ளார்.

மட்டுமின்றி, மனைவியின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்து, அவர்களின் மகள் உயிருக்குப் போராடும் கொடூரக் காட்சியைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளதுடன், அந்த வீடியோவையும் பலருக்குப் பகிர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், தப்பியோட முயன்ற பிரவீனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

1 minute ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

4 minutes ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

9 minutes ago

“பிரபலமாக என்னலாம் பண்றாங்க…” குளிர்பானத்தால் குளித்து வீடியோ எடுத்த பெண்ணால் சர்ச்சை… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் பக்தியார்பூர் ரயில் சந்திப்பில், சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்ற போதையில் பெண் ஒருவர் 2 லிட்டர்…

18 minutes ago

அடச்சீ…. நீங்கயெல்லாம் என்ன மனுஷங்க?… ரீல்ஸ்க்காக இப்படியா பண்றது… கண் பார்வை இல்லாத தம்பதியின்… வறுமையை வைத்து காசு பார்க்கும் நபர்கள்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மாஞ்சி என்பவரும் அவரது மனைவியும் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆவார். மிகவும் ஏழ்மை நிலையில் வாழும்…

19 minutes ago

“பூங்காவில் எல்லை மீறிய காதலர்கள்…” அருகில் அமர்ந்து உற்று பார்த்த முதியவரால் வெடித்த சர்ச்சை…! முகம் சுளிக்க வைக்கும் போட்டோ வைரல்…!!

பொது பூங்கா ஒன்றில் காதலர்கள் இருவர் எல்லை மீறி நடந்துகொண்ட சம்பவமும், அதனை அருகில் அமர்ந்து முதியவர் ஒருவர் உற்றுப்…

42 minutes ago