குடும்பத் தகராறு

அட பாவமே… “சந்தேக பேய்…” குடும்பத் தகராறு… மனைவி மற்றும் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… சுத்தியலால் அடித்துக் கொன்ற அரக்கன்… பெங்களூரில் கோர சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் அண்ட்ரலு கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையை இளைஞர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அப்பகுதியில்…

6 நாட்கள் ago

“எவன் கூட டீ தொடர்புல இருக்க, செத்துப்போ”…. சரமாரி வெட்டு… இரத்தக்கறையோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கணவன்… ராமநாதபுரத்தில் அரங்கேறிய கொடூரம்….!

ராமநாதபுரம் மாவட்டம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் மாமியாரையும் கணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

1 வாரம் ago

இன்ஸ்டாகிராம் காதல்… குடும்பத் தகராறு… நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி… மண்ணெண்ணெய்யை ஊற்றியா கள்ளக்காதலன்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த வினோதினி என்ற இளம்பெண்ணுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. குடும்பத்…

1 வாரம் ago

“அட பாவமே…” கணவரின் ஆசை வார்த்தை… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… தூக்கில் தொங்க விட்டு ரசித்த அரக்கன்… துடி துடித்த பெற்றோர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கலக்களி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ஜிகலுர். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு…

1 வாரம் ago

கணவன் மீது பெட்ரோல் ஊற்றி… கட்டிலில் கட்டி வைத்து கரண்ட் ஷாக்.. உ.பி-யில் மனைவியின் கொடூர முகம்…நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்…!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகக் சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும்…

1 மாதம் ago

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி… தூங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22…

1 மாதம் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம்…

3 மாதங்கள் ago

பெரம்பலூரில் நள்ளிரவு பகீர்… அலறிய பெண்.. மின்னல் வேகத்தில் பறந்த கார்… வைரலாகும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கடத்தல் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் நிலைகுலைக்கச் செய்துள்ளது. வெளிநாட்டில் 20 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய பெருமாள்…

3 மாதங்கள் ago

“மதுபோதையில் மாமனார்.. கத்தியுடன் புகுந்த மருமகன்”.. விருத்தாசலத்தில் நடந்த அந்த 10 நிமிடம்.. அலறித் துடித்த மனைவி…!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, மாமனார் படுகொலை செய்யப்படும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்குடல்…

4 மாதங்கள் ago