அட பாவமே… “சந்தேக பேய்…” குடும்பத் தகராறு… மனைவி மற்றும் 7 மாத பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்… சுத்தியலால் அடித்துக் கொன்ற அரக்கன்… பெங்களூரில் கோர சம்பவம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் அண்ட்ரலு கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையை இளைஞர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த கன்னுரு சாமி என்பவருக்கு ராஜேஸ்வரி (25) என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் இருந்தனர். ராஜேஸ்வரியின் நடத்தையில் கன்னுரு சாமி தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்ததால், இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த கன்னுரு சாமி, வீட்டில் இருந்த சுத்தியலால் தனது மனைதியையும், 7 மாத குழந்தையையும் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்தார். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அவர் சரணடைந்த நிலையில், தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Visaka

Recent Posts

அம்மாடியோ…! பட்டப்பகலில் பயங்கரம்…! ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வேட்டையாடிய சிறுத்தை… நடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பட்டப்பகலில் புகுந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாயை லாவகமாக…

4 minutes ago

CM விஜய் குறித்து அவதூறு பேச்சு…. “மேடையில் சிரித்த மேயர், அமைதி காத்த கனிமொழி”… திமுக நிர்வாகி சுதா தீனதயாளன் மீது பாய்ந்த கிரிமினல் வழக்கு…..!

சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி முப்பெரும் விழாவில், ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் திமுக…

4 minutes ago

“தவெகவிற்கு தாவும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்”…. தவெகவுடன் ரகசியப் பேச்சு?…. அமைச்சர் ஷாஜகானின் பேச்சால் வெடித்த அரசியல் களம்….!

அதிமுக தலைமை மீது நம்பிக்கை இழந்துள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ-க்கள்) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக அமைச்சர்…

9 minutes ago

நம்பவே முடியல…. சிறுவனின் கண் குழியில் முளைத்த பல்… மருத்துவ வரலாற்றையே மாற்றிய மதுரை மருத்துவர்கள்….!

மதுரையில் சிறுவன் ஒருவனின் கண் குழியின் மேற்பகுதியில் விசித்திரமாக வளர்ந்த பல்லை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். இது…

14 minutes ago

திமுகவுடனும் பேசினோம்… TWIST கொடுத்த பாஜக… தொகுதி மறுவரையறை விவகாரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தீவிர ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை…

19 minutes ago