இன்ஸ்டாகிராம் காதல்… குடும்பத் தகராறு… நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி… மண்ணெண்ணெய்யை ஊற்றியா கள்ளக்காதலன்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்…!

Spread the love

ஈரோடு பாரதி நகரைச் சேர்ந்த வினோதினி என்ற இளம்பெண்ணுக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதலாக மாறியது. குடும்பத் தகராறு காரணமாக கணவனைப் பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்த வினோதினி, நவநீதிகிருஷ்ணனின் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதிகிருஷ்ணன், வேறு ஒருவரை அவர் காதலிப்பதாகச் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவில் ஈரோட்டிற்கு வந்த நவநீதிகிருஷ்ணன், வினோதினியின் வீட்டுக் கதவைத் தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். வினோதினி அவரை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கறாராகக் கூறியதால் கடும் கோபமடைந்த அவர், அங்கிருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ பற்றியதால் வலியால் அலறிய வினோதினி, தப்பிக்க முயன்ற நவநீதிகிருஷ்ணனை இறுகப் பிடித்துக் கொண்டதில் அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும், படுகாயமடைந்த வினோதினியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நவநீதிகிருஷ்ணனைத் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Visaka

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

6 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

6 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 மணத்தியாலங்கள் ago