“பூங்காவில் எல்லை மீறிய காதலர்கள்…” அருகில் அமர்ந்து உற்று பார்த்த முதியவரால் வெடித்த சர்ச்சை…! முகம் சுளிக்க வைக்கும் போட்டோ வைரல்…!!

Spread the love

பொது பூங்கா ஒன்றில் காதலர்கள் இருவர் எல்லை மீறி நடந்துகொண்ட சம்பவமும், அதனை அருகில் அமர்ந்து முதியவர் ஒருவர் உற்றுப் பார்த்த காட்சியும் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

பூங்காவில் அமர்ந்திருந்த காதலிக்குச் ‘செயற்கைச் சுவாசம்’ அளிப்பது என்ற பெயரில் அந்த இளைஞர் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் சற்றே அசௌகரியமாக உணர்ந்தபோதிலும், சுற்றியிருப்பவர்களைப் பற்றிப் கவலைப்படாமல் அந்த இளைஞர் தனது செயலைத் தொடர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், அவர்களுக்கு அருகிலேயே அமர்ந்து அவர்களைத் தீவிரமாக உற்றுப் பார்க்கத் தொடங்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொது இடத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காதலர்களின் போக்கு சரியா அல்லது அதனை அநாகரிகமாக உற்றுப் பார்க்கும் முதியவரின் செயல் சரியா என்று நெட்டிசன்கள் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“முதல்ல காச வை.. அப்புறம் டீயை குடி”!… வாக்குவாதம் முற்றியதால் இளைஞருக்கு நேர்ந்த கதி… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

8 minutes ago

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

19 minutes ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

27 minutes ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

29 minutes ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

31 minutes ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

37 minutes ago