காதல் துரோகம்…! 10 வயது இளைய காதலனுடன் ‘லிவ்-இன்’ வாழ்க்கை… தோட்டத்தில் குழி தோண்டி புதைத்த கொடூரன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், கிரண் மற்றும் பர்வேஷ் ஆகிய இருவரும் வாடகை வீடு ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டைப் பார்வையிட வந்த உரிமையாளர், வீடு பூட்டப்பட்டிருப்பதையும், அருகிலிருந்த தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட குழியிலிருந்து ஒரு பெண்ணின் கை வெளியே தெரிவதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த உடலை தோண்டி எடுத்து, அது கிரண் என்பதை உறுதிசெய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பே கிரணை கொலை செய்து புதைத்துவிட்டு பர்வேஷ் தப்பிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“முதல்ல காச வை.. அப்புறம் டீயை குடி”!… வாக்குவாதம் முற்றியதால் இளைஞருக்கு நேர்ந்த கதி… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

11 minutes ago

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

22 minutes ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

30 minutes ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

32 minutes ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

34 minutes ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

40 minutes ago