திக் திக் திக்… காணாம போன டாக்டருக்கு என்னாச்சு?… அதிவேகச் சாலையில் காரில் சடலமாக மீட்கப்பட்ட பயங்கரம்… பகீர் பிண்ண்னி என்ன?…

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கிழக்கு வெளிப்புற அதிவேகச் சாலையில் முராத்நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஸ்ஸா கார் ஒன்றில் இருந்து மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர் காசியாபாத்தில் உள்ள VVIP மங்கல் சொசைட்டியில் வசித்து வந்த மருத்துவர் சிவம்ப கார்த்திகேய பரத்வாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் உயிரிழந்ததற்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://twitter.com/Shahnawazreport/status/2105463225575993353/video/1

முன்னதாக, மருத்துவர் கார்த்திகேய பரத்வாஜைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் நந்த்கிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவர் காரில் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Swetha

Recent Posts

“முதல்ல காச வை.. அப்புறம் டீயை குடி”!… வாக்குவாதம் முற்றியதால் இளைஞருக்கு நேர்ந்த கதி… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

8 minutes ago

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

19 minutes ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

28 minutes ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

29 minutes ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

31 minutes ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

37 minutes ago