BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

Spread the love

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனு சற்று முன்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, திருச்செந்தூரில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் உடனடியாகக் கைது செய்ய விரைந்தனர். அப்போது, போலீஸார் வாகனத்தில் ஏற மறுத்து, தனது சொந்த வாகனத்தில் வருவதாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய வாக்குவாதத்தை ஏற்க மறுத்த போலீஸார், அவரை முறைப்படி கைது செய்து தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“இனி கோயில்களில் லஞ்சம் கொடுத்தால்.. ஒரே ஒரு இ-மெயில் போதும்”…. ஆன்மிகத் தலங்களில் இனி ‘ரூல்ஸ்’ வேற… கோயில் கொள்ளையர்களுக்கு செக் வைத்த அமைச்சர் ரமேஷ்….!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் ஆன்மிகத் தலங்களில் தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில்…

55 seconds ago

“சினிமால இருந்து வந்துட்டு.. CM விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக பிரமுகர்”…. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பின்னால் இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ அரசியல்..!

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் சட்டமன்ற…

6 minutes ago

டீ கேட்டுக் கூப்பிட்ட 4 பிள்ளைகளின் தந்தை… நம்பி அனுப்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

அகமதாபாத்தின் வத்வா பகுதியில், அண்டை வீட்டாரை நம்பித் தன் குழந்தையை அனுப்பிய தாய்க்குப் பேரிடியாக ஒரு கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.…

9 minutes ago

BIG NEWS: “அந்த ஒரு சாக்லேட்… கதறிய பெற்றோர்”…. வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 18 மாணவர்கள்… செஞ்சி பள்ளியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…

12 minutes ago

BREAKING: தவெக வேண்டாம்…. CM விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி.வேலுமணி…. கொங்கு மண்டல அரசியலை தலைகீழாக மாற்றும் அந்த ஒரு முடிவு…!

அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது…

18 minutes ago

13 வயது மாணவியை 40க்கும் மேற்பட்ட முறை கதற கதற… 37 வயது ஆசிரியர் செய்த கொடூரம்… இசைக்கருவிகள் அறைக்குள் நடந்த பயங்கரம்…!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்குழு இயக்குநர் டேனியல் பர்பேங்க் (37) என்பவர்,…

20 minutes ago