“கலாச்சாரம் என்பது… என் மார்பகத்தை பற்றி ஏன் இவ்வளவு விவாதம்…?” ஆபாசமாக போட்டோ எடுத்த போட்டோகிராஃபர்களை கிழித்தெறிந்த ஐஸ்வர்யா லட்சுமி…!!

Spread the love

‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, மே மாதம் நடைபெற்ற வைர நகை கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் அணிந்து வந்த உடை தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இச்சச்சை குறித்துத் தற்போது வாய் திறந்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “நான் எனக்குப் பிடித்த உடையையே அணிந்து வந்தேன். ஆனால், அங்கே வந்திருந்த புகைப்படக் கலைஞர்கள் எனது முகத்தை மையப்படுத்தாமல், கேமராக்களை தவறான மற்றும் வித்தியாசமான கோணங்களில் வைத்துப் படம் பிடித்தனர். அது எனக்கு மாபெரும் அசௌகரியத்தையும், எனது தனிப்பட்ட எல்லையை மீறிய உணர்வையும் தந்தது” எனக் கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “கலாச்சாரம் என்பது பெண்களின் மார்பகத்திலோ அல்லது அவர்கள் அணியும் உடைகளின் நீளத்திலோ இல்லை; நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் இருக்கிறது. நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை, பெற்றோர் கைவிடப்படும் சோகம் என எவ்வளவோ விஷயங்கள் இருக்க, என்னுடைய மார்பகத்தைப் பற்றி ஏன் இவ்வளவு தீவிரமாக விவாதிக்க வேண்டும்?” என நெட்டிசன்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

2 minutes ago

மகனுக்காக அரசியலை விற்ற வைகோ..! “அன்று திராவிட இயக்கத்தின் போர்வாள்…. இன்று விஜய் ரசிகர் மன்ற தளபதி….” மல்லை சத்யாவின் காட்டமான பேச்சு….!!

திராவிட வெற்றி கழக தலைவரும், மதிமுகவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான மல்லை சத்யா செய்தியாளர்களைச் சந்தித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

14 minutes ago

பேச்சுவார்த்தை இல்லையா…? முதல்வர் விஜய் – த்ரிஷா உறவில் திடீர் விரிசல்… பின்னணி என்ன…? வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராகத்…

23 minutes ago

“யாருக்கு ஆதரவு…?” சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.கே.வாசன்… இடைத்தேர்தலில் தமாகாவின் புதிய அரசியல் ஆட்டம்…!

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல்…

33 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் படுகாயம்…. அலறி துடித்த பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்றிரவு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே…

37 minutes ago

இடைத்தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…! இடதுசாரிகளுக்கு சீமான் ஆதரவு…? அனல் பறக்கும் அதிரடி பேச்சு…!!

தமிழக இடைத்தேர்தல் களம் சுடச்சுட சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு…

1 மணத்தியாலம் ago