சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்றிரவு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உருண்டது.
மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் அப்பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிக்கெட்டு ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்துக் கூச்சலிட்டனர். கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த கொடூர விபத்தில் 11 பயணிகள் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த போலிஸார் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர், காயமடைந்த 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பெரும் பரபரப்பு நிலவியது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…
புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…
தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…
தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…