“யாருக்கு ஆதரவு…?” சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.கே.வாசன்… இடைத்தேர்தலில் தமாகாவின் புதிய அரசியல் ஆட்டம்…!

Spread the love

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமாகா யாருக்கு ஆதரவளிக்கும் என்பது குறித்துக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விரிவாகக் கலந்தாலோசித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துப் பொடி வைத்துப் பேசியுள்ளார்.

மேலும், “சமீபகாலமாகத் தமிழகத்தில் அரசியல் பொது மேடைகளில் நாகரிகமற்ற ஆபாசப் பேச்சுகள் அதிகரித்துவருவது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றும் சாடியுள்ளார். கடந்த 2026 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறியது குறிப்பிடத்தக்கது. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், ஜி.கே.வாசனின் இந்த அதிரடி முடிவு யாருக்குச் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் புயலையும் கிளப்பியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

32 seconds ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

11 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

21 minutes ago

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

32 minutes ago

“தனிமையில் காதலியுடன் உல்லாசம்…” பெண் குழந்தைக்கு தந்தை…! காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இறந்த இளம்பெண்… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…

38 minutes ago

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

47 minutes ago