போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

Spread the love

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது ‘AI-ஆல் உருவாக்கப்பட்டது’ (AI Generated) என்ற லேபிளை வீடியோவின் தொடக்கம் முதல் முடிவு வரை திரையில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு புதிய ஐடி (IT) விதி திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறையின்படி, பார்வையாளர்கள் பார்க்கும் வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை எளிதில் கண்டறிய முடியும். தொழில்நுட்ப வளர்ச்சி தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், டிஜிட்டல் தளங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் இந்தத் திருத்தங்கள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Soundarya

Recent Posts

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

37 seconds ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

9 minutes ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

11 minutes ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

13 minutes ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

19 minutes ago

“பிரபலமாக என்னலாம் பண்றாங்க…” குளிர்பானத்தால் குளித்து வீடியோ எடுத்த பெண்ணால் சர்ச்சை… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

பீகார் மாநிலம் பக்தியார்பூர் ரயில் சந்திப்பில், சமூக வலைதளத்தில் பிரபலமாக வேண்டும் என்ற போதையில் பெண் ஒருவர் 2 லிட்டர்…

27 minutes ago