BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து பொதுமக்களுக்குச் சிறு ஆறுதலை அளித்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.1,14,400-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு சவரன் ரூ.1,14,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது மாறுபட்டு வருவதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த விலை மாற்றத்தைக் கவனித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“முதல்ல காச வை.. அப்புறம் டீயை குடி”!… வாக்குவாதம் முற்றியதால் இளைஞருக்கு நேர்ந்த கதி… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதுரைசலூர் பகுதியில் பேக்கரி மற்றும் டீக்கடை நடத்தி வருபவர் பிரகாஷ். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த…

57 minutes ago

“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.…

1 மணத்தியாலம் ago

திக் திக்… துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே… அலறிய 12 வயது சிறுவன்… 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்… பகீர் பின்னணி…!

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், செப்டம்பர் 30, 2000 அன்று, இரண்டாவது இந்திஃபாடா எழுச்சியின் போது, 12 வயது…

1 மணத்தியாலம் ago

கள்ளக்காதல் மோகம்!… எல்லாம் நாடகமா?… பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற தாய்… அரங்கேறிய கொடூரம்…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ள மேனோன்பாறை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜான் குமார் மற்றும் நிவேத்யா தம்பதியினருக்கு,…

1 மணத்தியாலம் ago

1,000 பேருக்கு வேலை குடுங்க… இல்லன்னா வெளியே போக முடியாது… அமைச்சரின் காரை மறித்து மிரளவைத்த கலைஞர்கள்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ரவீந்திர பாரதியில் அமைந்துள்ள கலாச்சாரத் துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணராவ் அவர்களின் அலுவலகம் முன்பாக, கலைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

1 மணத்தியாலம் ago

அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று…

1 மணத்தியாலம் ago