10 வருடங்களுக்கு முன்… “நீயா நானா” ஷோவில் சொன்ன வார்த்தை… இன்று அதே மேடையில் நிரூபித்து காட்டிய அகரம் அறக்கட்டளை மாணவர்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்னும் நிறுவனத்தை தொடங்கி பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இது வெறும் 160 மாணவர்களுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பின்தங்கிய சமுதாயத்தில் உள்ள மாணவர்களுக்கு, கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. இதன் அலுவலகம் திறப்பு விழா, சென்னையில் நடைபெற்ற பொழுது மாணவர்கள் “கல்வியே எங்கள் ஆயுதம்” என உறுதிமொழி ஏற்றனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், நடிகர் சூர்யா செய்த உதவியால், வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அகரம் பவுண்டேஷனின் 15 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் பட்ட கஷ்டங்கள், அவர்களுக்கு கிடைத்த பலன்கள், அவர்கள் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் மாணவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர். இதில் 10 வருடங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில், வீட்டில் மின்சாரம் இல்லாத குவாரி தொழிலாளர்களின் மகன் நந்தகுமார் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு  இருப்பதாக பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் அவர் டாக்டர் நந்தகுமாராக அதே மேடையில் திரும்பியுள்ளார். இந்த நெகிழ்ச்சி தருணம் அனைவரையும் மகிழ்விக்க வைத்துள்ளது.

 

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

4 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

5 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

5 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

6 மணத்தியாலங்கள் ago