ஹைராபாத் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் குத்தி கோயிலா என்ற பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் வருகின்றன. அப்பகுதியில் பொடியும் கங்கி(15) என்ற சிறுமி வசித்துவந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி இறந்துவிட்டார். காரணம் மஞ்சள் காமாலை என டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் கிராமத்து மக்கள் இதை நம்பவில்லை. அந்த கிராமத்தை சேர்ந்த ராஜி [36] என்பவர் தான் சிறுமி இறந்ததற்கு காரணம் என்று நம்பினர்.
அவர் பில்லி, சூனியம் [மந்திரவாதியாம்]. அதேபோல் மீண்டும் இருவர் மஞ்சள் காமாலையால் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கிராமத்தில் மக்களுக்கு ராஜி மீது அதிக சந்தேகம் வந்துள்ளது. அதனால் ராஜிவை கொலை செய்ய கிராமத்து மக்கள் அனைவரும் முடிவெடுத்துள்ளனர். இதை அடுத்து சோமைய்யா, பீமைய்யா மற்றும் 6பேர் சேர்ந்து ராஜுவை கட்டையால் அடித்தே கொலை செய்துள்ளனர். பின் ராஜிவின் வீட்டின் முன்னே அவரை தூக்கி எறிந்து விட்டு தப்பித்து காட்டுக்குள் ஓடி விட்டனர். இதைக் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தப்பித்து ஓடிய ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.ஒன்றுமே அறியாத வாலிபரை மந்திரவாதி என்று நினைத்துக்கொண்டு ஊர் மக்கள் அடித்துக்கொன்ற இந்தச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…