ஜூன் 12, 2025 அன்று அகமதா பாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 242 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் 260 பேர் உயிரிழந்த நிலையில் 166 பேரின் குடும்பங்களுக்கு மட்டும் இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் 260 பேர் உயிரிழந்த சோகத்தில் இன்னும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு கூட கிடைக்கவில்லை. 242 பேர் விமானத்தில் பயணித்தனர், 260 பேர் உயிரிழந்தனர். ஆனால் ஜூலை 18 வரை 128 குடும்பங்களுக்கு மட்டுமே இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இந்த நிலையில் விபத்தில் பலியான அமெரிக்கர்கள் தரப்பு வழக்கறிஞர் மைக் ஆன்ட்ரூஸ் இதுகுறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
அதாவது ரத்தன் டாடா உயிருடன் இருந்திருந்தால் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ரத்தன் டாடா யார்? அவர் குணம் என்ன? என்பது எங்களுக்கு தெரியும். தன்னுடைய ஊழியர்களை கவனித்துக் கொள்வதில் அவர் காட்டிய முக்கியத்துவம் பற்றி நாங்கள் அறிவோம்” என்று தெரிவித்தார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…