90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகையாக சினிமா துறையில் வலம் வந்தவர் நடிகை சிம்ரன்; இவர் தனது நடிப்பு திறமையாலும் டான்ஸ் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனி பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார். தற்போது நடிகை சிம்ரரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சிம்ரன், ரஜினிகாந்த, கமலகாசன், விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. இவர் தமிழ் ,ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா துறையில் பிஸியாக இருந்த நடிகை சிம்ரன் தீபக் பக்கா என்பவரை 2003 ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார் நடிகை சிம்ரன்.
இந்த வகையில், தற்போது சிம்ரன், கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் இணைந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோலுக்கு மேல் வளர்ந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் இருக்கிறார்கள். இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் இணையத்தில் பரவி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…