நடிகை சஞ்சனா நடராஜன் ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் துணைவேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது அவர் எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது. லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘நெருங்கி வா முத்தமிடாதே’என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் இதைத் தொடர்ந்து இறுதிச்சுற்று, 2.0 ,சார்பட்டா பரம்பரை, டியர் ஃப்ரெண்ட் (மலையாளம்), நோட்டா படத்தில் விஜய் தேவர் கொண்டவுடன் நடித்துள்ளார்.
சஞ்சனா நடராஜன் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் இருந்துள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் 2012 மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்றார்.
இவர் நடிப்பில் வெளியான ‘அஸ் ஐ அம் சபரிங் பிரம் காதல்’ என்ற வெப் சீரிஸ் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது .
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் தனது முன்னழகை காட்டி வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தக் காலத்தில் அந்த நாடு தனது ஆயுத பலத்தைப்…
தமிழகத்தில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ள செய்தி நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026, ஏப்ரல் 24-ஆம் தேதி…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி…
ஈரான் தற்போது தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், அங்கு நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்வெளி…
அமெரிக்கக் கடற்படை செயலாளர் ஜான் பெலன் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் கடற்படையை நவீனப்படுத்தும் பணிகள் வேகம்…
இந்தியப் கலாச்சாரத்தில் தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது மக்களின் உணர்வோடும் பொருளாதார பாதுகாப்போடும் கலந்த ஒரு…