வாக்குச்சாவடியில் அஜித் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..? பற்றியெரியும் அரசியல் களம்.. உண்மையை உடைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா…!!

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், எதற்கும் பதிலளிக்காமல் அவர் மௌனமாகவே கடந்து சென்றார். இந்தச் சூழலில், “ஆட்சி மாற்றம் வேண்டுமா?” என்ற கேள்விக்கு அஜித் ‘No Need’ (தேவையில்லை) என்று பதிலளித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உடனடியாக இதற்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமளித்துள்ளார். “நடிகர் அஜித் குமார் எவ்விதமான அரசியல் கருத்தையும் கூறவில்லை, அவர் மௌனமாகவே சென்றார்; பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் அஜித்தின் பெயரில் உலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

எப்ப சாவேன்னு காத்துட்டு இருக்கான்….!” அன்புமணி மீது ராமதாஸ் பகீர் புகார்…. அதிரும் பாமக கோட்டை…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…

8 minutes ago

“ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்”…. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ராசிபலன் சொல்லும் ரகசியம் – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்…!

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…

10 minutes ago

“பூத் சிலிப் இல்லையா? டென்ஷன் ஆகாதீங்க”… தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி விதிகள் இதோ…!

சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…

16 minutes ago

விக்ரம் கோட் வேர்ட் கவனிச்சீங்களா?… 2026 தேர்தலில் திரையுலகம் கொடுத்த ஷாக் – யாருக்கு சாதகம்?… கதிகலங்கும் மற்ற கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…

21 minutes ago

தமிழக அரசியலில் அடுத்த வாரிசு?… முதல்முறை வாக்களித்த பின் இன்பநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

27 minutes ago

இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய ஆபத்து… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்… அடுத்த 48 மணிநேரத்தில்…!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…

31 minutes ago