தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் கோலிவுட்டில் கலக்கி வருகிறார்.இவரின் தங்கையான பவானி ஸ்ரீ தற்பொழுது வெளியான விடுதலை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ. இதற்கு முன்பு பவானி ஸ்ரீ ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘கா.பெ. ரணசிங்கம்’ என்ற திரைப்படத்திலும்,
பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகை பவானி ஸ்ரீ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பவானி ஸ்ரீ.
இவர் அவ்வப்பொழுது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது பவானி ஸ்ரீ கியூட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம்,…
டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னனி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS), தற்போது 'சர்வீஸ் நவ் டெவலப்பர்' (Service Now Developer)…
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனம் நாடு முழுவதும் 180 ஜூனியர் அஸிஸ்டண்ட் (Junior Assistant) பணியிடங்களை…
தற்போதைய இளம் தம்பதியினர் மத்தியில் தங்களது குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகள்…
கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய இளைஞர்களிடையே முதலீடு மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை மற்றும்…
வயது மற்றும் பாலின வேறுபாடின்றி அனைவரும் விரும்பும் முகப்பொலிவைப் பெற விலையுயர்ந்த அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. நம்…