Categories: சினிமா

அடி ஒன்னு ஒன்னும் இடியால விழுகுது…. ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே?…. விக்ரமால் சிவகார்த்திகேயனுக்கு கிளம்பிய புது பிரச்சனை…!!!

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். பல கஷ்டங்களை தாண்டி படிப்படியாக முன்னேறி தற்போது மிகப்பெரிய புகழை எட்டி இருக்கிறார். ஆனால் அவரின் மொத்த புகழையும் ஒரே நைட்டில் டேமேஜ் செய்து விட்டார் இசையமைப்பாளர் டி இமான். அதுதான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக சென்று வருகின்றது.

இப்படி டி இமான் பேசியது ஒரு பக்கம் வைரலாகி கொண்டிருக்க மற்றொரு பக்கமும் சிவகார்த்திகேயனுக்கு புது சிக்கல் வந்துள்ளது. அதாவது பொங்கல் அன்று அயலான் மட்டும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக பொங்கல் ரிலீஸாக அயலான் திரைப்படத்துடன் இணைந்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படமும் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு பட குழு தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது. தங்களான் திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை தயாரித்தவர் ஞானவேல் ராஜா. அந்த சமயத்தில் அவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ பிரச்சினை இருந்ததாம்.

அதற்கு பழிவாங்க தான் தற்போது தங்கலான் திரைப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் லால் சலாம் படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் என கூறப்படுகின்றது. ஏற்கனவே டி இமான் பிரச்சினையால் மிகவும் நொந்து போயிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடி விழுவது போல் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

“திமுகவின் 200 தொகுதி கனவு காலி?”… 85% வாக்குப்பதிவு சொல்லும் அதிர்ச்சி உண்மை… சபீர் அகமது உடைக்கும் ரகசியம்…!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது அரசியல் களத்தில்…

4 minutes ago

இது நிஜ செக் இல்லையா?… அச்சு அசலாக ‘UCO பேங்க்’ காசோலையை உருவாக்கிய ChatGPT… அதிர்ச்சியில் பாதுகாப்பு நிபுணர்கள்… வைரலாகும் போலி காசோலை புகைப்படம்…!!!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) எத்தகைய பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் யூகோ…

5 minutes ago

ஈரான் – அமெரிக்கா மோதலில் சிக்கிய இந்தியா… கைநழுவும் 1000 கோடி முதலீடு?…. சபாஹார் திட்டத்தில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்…!

மத்திய ஆசியாவுக்கான நுழைவாயிலாகக் கருதப்படும் ஈரானின் சபாஹார் துறைமுகத் திட்டம், தற்போது புவிசார் அரசியல் பதற்றங்களால் ஒரு இக்கட்டான நிலையை…

11 minutes ago

ஆன்மீகமா? அல்லது வசூல் வேட்டையா?… “சாமி கும்பிடப் போனா காசப் பறிக்கிறாங்க!”… ஜகந்நாத்புரியில் கதறிய பெண்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!!

ஜகந்நாத்புரி கோவிலில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் கேட்டு கட்டாயப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பெண்ணின் காணொளி, தற்போது…

18 minutes ago

“அந்த 20 நிமிடம்.. அஞ்செட்டியில் பரபரப்பு”… தம்பதியைத் தப்ப வைத்த போலீஸ்…. கலெக்டரையே களத்தில் இறங்க வைத்த கிருஷ்ணகிரி காதல் கதை!…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும்…

18 minutes ago

“ரூ.2000 கொடுங்க அம்மா”… பணம் கொடுக்க மறுத்த தாய்… மகன் எடுத்த விபரீதம் முடிவு… பொறியியல் மாணவனின் கனவு துப்பட்டாவால் முடிந்த சோகம்… பீகாரில் பயங்கர சம்பவம்..!!!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஸ்தியில், வெறும் 2,000 ரூபாய் பணத்திற்காகப் பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

27 minutes ago