Categories: சினிமா

இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்… நான் நடிச்சுட்டேன் – நடிகை ராதிகா சரத்குமார் சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் எஸ்கே புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான படம் தாய்கிழவி. இந்த படத்தில் பவுனுத்தாயி என்ற கேரக்டரில் வயதான பாட்டியாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் உள்ளிட்ட சில பிரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை கவனத்தை பெற்றுள்ளது.

வருகிற 27ம் தேதி தாய்கிழவி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கிடையே தாய்க்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது, இது உண்மையில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம். அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். எனவே அதை பெண் கதாபாத்திரமாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: கடன் தள்ளுபடி…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்…!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தவெகவின் தேர்தல் வாக்குறுதியான 100% பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் விஜய் இன்னும் அறிவிக்கவில்லை…

5 minutes ago

BREAKING: “நான் கோட் சூட் போட காரணமே இது தான்”… முதன்முறையாக முதல்வர் விஜய் உடைத்த பிளாக் & ஒயிட் ரகசியம்…!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதவியேற்றது முதலே, தலைமைச் செயலகம் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில்…

9 minutes ago

“6 மாசம் சும்மா இருப்போம்னு சொன்னவங்க 6 நாள்ல கதறுறாங்க”… கல்யாண வீட்டுக்கு போய் ஏன் இப்படி புலம்புறாங்க?… திருச்சியில் மேடையைக் கிழித்த முதல்வர் விஜய்…!

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், வாக்காளர்களுக்கு நேரில் நன்றி…

15 minutes ago

நாங்க கொத்தடிமைகள் தான்..! ‘உபி, கொத்துஸ் வார்த்தைகள்.. இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க..? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்..!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச்…

20 minutes ago

BREAKING: திமுக கூட்டணியில் மதிமுக விலகல்… ஜூன் 27-ல் அரங்கேறப்போகும் அதிரடித் திருப்பம்… பரபரப்பு தகவல்….!

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

21 minutes ago

விஜய்க்கு பாஜக வைத்த ‘ஆபரேஷன் ரேடார்’ ஆப்பு… கசிந்த ரகசிய ஃபைல் விபரங்கள்… டெல்லியின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ பிளான்….!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

27 minutes ago