Categories: சினிமா

சிங்கிள் பீஸ் உடையில் மொத்த கவர்ச்சியையும் இறக்கிய நடிகை ராக்ஷி கண்ணா… ஹாட் கிளிக்ஸ்…!!

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராக்ஷி கன்னா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர். இவர் முதன் முதலில் இந்திய திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பின்னர் பெங்கால் டைகர், சுப்ரீம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.

பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

அடுத்த விக்கெட் ரெடி…. முதல்வர் விஜய் போட்ட ரகசிய ஸ்கெட்ச்… திமுக கோட்டையை உலுக்கப் போகும் அந்த ‘டாப் சீக்ரெட்’ விபரம்…!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிரடி திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் விஜய்…

1 minute ago

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… ஆளுநர் இன்னும் கையெழுத்து போடாத ரகசியம்… கோப்புகளை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்…!

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…

9 minutes ago

மதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு விழுந்த ரகசிய அழைப்பு… செங்கோட்டையன் கொடுத்த கிரீன் சிக்னல்… தமிழக அரசியலில் மாறும் மெகா கூட்டணி கணக்கு…!

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் மேடையாக மாறியுள்ளது. ஆளுநர் உரை முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

19 minutes ago

அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்… திமுகவுடன் நள்ளிரவில் ரகசிய டீல்…. கட்சி தாவும் 2 முக்கிய தலைகள்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் பரபரப்புகளாலும், அடுத்தடுத்த கட்சித் தாவல் விவாதங்களாலும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்…

31 minutes ago

இனி இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது?… ஜூன் 25-க்குள் இதைச் செய்யாவிட்டால் அவ்வளவுதான்… தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு….!

தமிழ்நாட்டில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து நீக்கவும் உணவுப்பொருள் வழங்கல் துறை பல்வேறு அதிரடி…

42 minutes ago

அம்மாடியோ.. நம்ப வேலைலாம் ஒண்ணுமே இல்ல… கேப் ஓட்டி மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் இந்தியர்… மிரண்டு போன Zypp Electric சிஇஓ….!

ஒரு காலத்தில், குறைவான சம்பளமாக இருந்தாலும் மாதம் பிறந்தால் நிலையான வருமானம் தரும் அரசு அல்லது கார்ப்பரேட் வேலைகளே பாதுகாப்பான…

49 minutes ago