தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரேமா அசோக். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.
சீரியலில் இவரின் நடிப்பின் காரணமாள் இவரின் தாக்கம் இளைஞர்களை தன்வசம் திரும்பி பார்க்க வைத்தது. இவர் ஓடி விளையாடு பாப்பா, ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்னத்தம்பி, சரவணன் மீனாட்சி மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
அதேசமயம் இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் நடத்திவரும் நிலையில் அதில் தினம்தோறும் பியூட்டி டிப்ஸ் கொடுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.
அதன்படி தற்போது அவர் கிளாமரான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை 'திருநங்கை போல்…
காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…