மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் பிரபல நடிகையாகவும் மற்றும் மாடலாகவும் திரை துறையில் வலம் வந்து கொண்டுள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வலம் வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி. இவர் 2015ல் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புதுமுக நடிகையாக அறிமுகமானார்.
பார்வதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைக்க தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்த தொடங்கினார். உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம் என தமிழ் ரசிகர்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வந்தார் நடிகை பார்வதி.தமிழ் மலையாளம் என இரண்டு மொழி படங்களிலும் கலக்கி வரும் நடிகை பார்வதிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகிற்க்கும் கவர்ச்சிக்கும் மயங்கி இணையத்தில் இவரை பின்தொடர்கின்றனர்.ஹிந்தி படங்களில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பார்வதி ரசிகர்களின் அன்பிற்காக செம ஹாட் போட்டோக்களை இணையத்தில் அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறார்.
இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் மொத்த அழகையும் காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகவும், இணையத்தில் ட்ரெண்டாகவும் வலம் வந்து கொண்டுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…
தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், நாவல்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த பிரியங்கா கமலாகர் (29) என்ற இளம் பெண், திருமணமாகி இரண்டே…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…