Categories: சினிமா

விஜய் -க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்… ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் 16 வருஷமாம்… அடக்கடவுளே…!

Spread the love

‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமானவர் பேபி சாரா. இத்திரைப்படத்தில்விக்ரமின் மகளாக இவரது நடிப்பு அனைவராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பேபி சாராவும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. தெய்வத்திருமகள் திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சாரா.

பின்னர் மிகப்பெரிய நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார் பின்னர். தெய்வத்திருமகள் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான ‘சைவம்’ படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருந்தார் சாரா.இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார் பேபி சாரா. இவர் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜூனியர் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில், 18 வயதாகும் நடிகை சாரா அர்ஜுன், 34 வயதாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறாராம்.

இப்படத்தை கெளதம் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர்களிருவருக்கும் வயசு வித்தியாசம் 16 வருடங்கள் என்றும், எப்படி இதெல்லாம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

“2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டாரா சௌந்தர்யா…? நடிகை மரணம் குறித்து இயக்குநர் சொன்ன ஷாக்கிங் தகவல்…! 22 வருசத்துக்கு அப்புறம் வெடித்த பகீர் சர்ச்சை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!”

90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…

1 minute ago

“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…

3 minutes ago

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

9 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

11 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… குஜராத்தில் பைக்கருக்கு நேர்ந்த பயங்கரம்… மழைநீருக்குள் மறைந்திருந்த எமன்…!

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…

11 minutes ago

“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…

19 minutes ago