விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இவர் ,இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
தற்பொழுது இவர் தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்லியா. அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இவர் சமீபகாலமாக தர்ஷன் உடன் சேர்ந்து ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் அண்ணன் தங்கை போல் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது இவர் ஃபிரெண்ட்ஸ் என பதிவிட்டு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். மேலும் தற்பொழுது இவர் தர்ஷனுடன் காருக்குள் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…