Categories: சினிமா

அழகே பொறாமைப்படும் பேரழகி…! Gorgeous லுக்கில் போட்டோஷூட் நடத்திய குக் வித் கோமாளி மோனிஷா…!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் எத்தனையோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களுக்கு மேல் கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் டைட்டிலே வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் மோனிஷாவும் ஒருவர். இவர் குக் வித் கோமாளி சீஸன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் .

மணிமேகலைக்கு பின்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக வளம் வந்தவர் மோனிஷா. இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மோனிஷா. இவர் தற்பொழுது நியூ ஹேர் கட்டில் வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

50 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

1 மணத்தியாலம் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

1 மணத்தியாலம் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

2 மணத்தியாலங்கள் ago