Categories: சினிமா

“எனக்கு கடவுள் கொடுத்த வரம்…” ரவி மோகன் பேச பேச கண்கலங்கிய கெனிஷா…. தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவில் நெகிழ்ச்சி….!!

Spread the love

பிரபல நடிகரான ரவி மோகன் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விவாகரத்து கேட்ட பிரச்சனை குறித்து தான் பரபரப்பாக பேசி கொண்டிருக்கின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் ரவி மோகன் தனது மனைவியை பிரிவதாக முடிவு எடுத்தார்.

இன்று ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவன அறிமுக விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி மோகன் இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷா தான். இவ்வளவு பேர் வருவார்கள் என தெரியாது. நான் யார் என்று எனக்கு உணர வைத்தவர் கெனிஷா தான். எனக்கு கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரை போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என ரவி மோகன் கூறியுள்ளார். அவர் பேச பேச கெனிஷா கண் கலங்கினார்.

Devi Ramu

Recent Posts

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

12 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவன், வாலிபர்…. மர்ம கும்பலின் வெறித்தனமான தாக்குதல்…. பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…

14 minutes ago

உன்னை வேறு யாருக்கும் தர மாட்டேன்… காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு… என்கவுண்டரில் சிக்கிய காதலன்… உ . பி – யில் நடந்த கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால், 19…

19 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… KSRTC பேருந்து சக்கரத்தில் சிக்கி… அலறிய பள்ளி மாணவர்… திருவம்பாடியில் நடுங்க வைக்கும் விபத்து…!

திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…

35 minutes ago

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

43 minutes ago

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

1 மணத்தியாலம் ago