நானெல்லாம் விளையாட ஆரம்பிச்சா சீனாவை அழிஞ்சி போகும்… பகிங்கர எச்சரிக்கை விடுத்த டிரம்ப்…!!!

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவின் போட்டியாளராக கருதப்படும் சீனா, இந்த வரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், “அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன, ஆனா எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன. நான் அவற்றை எடுத்து விளையாட விரும்பவில்லை. அப்படி நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதனால் தான் நான் இப்போது அதை செய்யவில்லை” என சீனாவை சீட்டாட்டத்தின் பாணியில் விமர்சித்தார்.

அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை தடுத்து நிறுத்த சீனா முயற்சித்தால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என டிரம்ப் எச்சரித்தார். அத்தகைய சூழலில் சீனா மீது 200 % வரிகளை விதிக்க, சிறிதும் தயங்க மாட்டேன் என்று அவர் குறிப்பிட்டார். அதேசமயம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது விரைவில் நான் சீனாவுக்கு செல்லவிருக்கிறேன், இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த நட்புறவு இருக்கும் என்று டிரம்ப் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Srimathi

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

3 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

3 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

3 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

3 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

3 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

3 மணத்தியாலங்கள் ago