Connect with us

CINEMA

இந்த சிறுவயது புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் முன்னணி பிரபலங்கள் யார் தெரியுமா?…. இன்று இவர்கள் டாப் நடிகர்கள்…

சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் நாகசைதன்யா மற்றும் அவரது தம்பி நிகில் இருவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என்று அடையாளத்தோடு வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் நாகசைதன்யா. இவர் தனது திறமையின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இதை தொடர்ந்து திருமணம் முடிந்த சில வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். நடிகை சமந்தா தற்பொழுது மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் எந்த காரணத்திற்காக இவ்வாறு விவாகரத்து பெற்றனர் என்பது இதுவரை வெளிப்படையாக வெளியாகவில்லை. விவாகரத்து பெற்ற இருவரும் தங்களது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்பொழுது சகோதர்கள் நாகசைதன்யா மற்றும் நிகில் இருவரும் தங்களது தாய். தந்தையுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Continue Reading

More in CINEMA

To Top