ஹாலிவுட் திரையுலகம் மற்றும் மலையாளத் திரையுலகம் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கருத்துகளை பேசி உள்ளார். சமீபத்தில் பேசிய அவர் நான் பாலிவுட்டில் நடித்த போது நான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டி இருந்தது. என்னை சுற்றி எப்போதும் இரண்டு பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் எங்களை நட்சத்திரமாக அங்கீகரித்தார்கள் .
இல்லையென்றால் படப்பிடிப்பு தளத்தில் உட்காரா ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள். மானிட்டரை பார்க்க ஒரு இடம் கூட ஒதுக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அதேநேரம் மலையாள திரைத்துறை குறித்து பேசிய அவர், எங்கள் துறையில் படங்களுக்கு அதிக செலவில் இங்கு யாரும் ஆடம்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை . பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்து கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…