இமாச்சலப் பிரதேசத்தில் பிளாஸ்போரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. அங்கு 2025 ஆம் ஆண்டின் கவுன்சிலிங் நடந்து கொண்டிருக்கிறது . அதில் பீகாரை சேர்ந்த அங்கிதா பாரதி என்ற மாணவி கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு வந்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பட்டியலில் 100 பேரை சேர்த்துள்ளனர். அந்தப் பட்டியலில் சரிபார்த்தபோது அங்கிதா பாரதி என்ற எந்த பெயரும் இல்லை.
அதனால் அதிகாரிகள் சான்றிதழை பரிசோதனை செய்து போலியானது என்றுக் கண்டுபிடித்ததும் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிதா பாரதியை கைது செய்தனர். விசாரணையின் போது அங்கீதா பாரதி நான் வைத்திருக்கும் சான்றிதழ் எல்லாம் போலியானவை என்று ஒப்புக்கொண்டார். பி.என்.எஸ் திரிவு 318 (4)-ன் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…