இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் செவிலியர் ஒருவர் பணிக்கு செல்வதற்கு வெள்ளத்தில் மூழ்கிய வடிகாலில் குதித்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ மண்டி மாவட்டத்தின் சகார்காட்டியில் உள்ளது. இங்குள்ள பகுதியில் பெய்த கனமழையால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது .அந்த பகுதி ஆறு அடி பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. மக்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து ஆறு மற்றும் வடிகால்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதுவ . இந்த நிலையில் தான் கமலா என்ற செவிலியர் தன்னுடைய பணிக்குச் செல்ல வேண்டி இருந்த சூழலில் வடிகால் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக அவர் அந்த வடிகாலில் குதித்து கடந்துள்ளார்.
அதை ஒருவர் வீடியோவாக எடுத்தார். செவிலியர் கமலா சமூக சுகாதார மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்த கனமழையால் நடைபாதை பாலங்கள் இடிந்து தினமும் பணிக்கு செல்வது கடினமாகி வருகிறது. நான்கு கிலோமீட்டர் தூரம் கடக்க வேண்டி உள்ளது. ஆனால் தன்னுடைய உயிரைப் பொருட்படுத்தாமல் நிரம்பி வழியும் வடிகாலை கடந்து சென்ற பிறகுதான் அவர் சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடிகிறது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…