என்னது ஆட்டோ சின்னம் இல்லையா?… விஜய் கட்சி போட்டியிடப் போகும் சின்னம் எது தெரியுமா?… ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அரசியலில் குதித்துள்ள விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தமிழக வெற்றி கழகம் சந்திக்கக்கூடிய முதல் தேர்தலாகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க கட்சியை தீவிரமாக முயற்சித்து வருகின்றது. அகற்றியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று முன் தினம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் TVK கட்சி வரும் சட்டசபை தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. ஏனென்றால் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பு அவரது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழக உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் போட்டியிட்டனர். அதில் அவர்கள் பல இடங்களில் ஆட்டோ சின்னத்தை கேட்டு பெற்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது 2025-ஆம் ஆண்டு ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதில் ஆட்டோ சின்னம் இடம்பெறவில்லை. எனவே இந்த முறை TVK கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

இதனால் ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் இருந்து தான் ஒன்றை தேர்வு செய்து பெற வேண்டும். அது என்ன சின்னம் என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தற்போதைய ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் 184 சின்னங்கள் இடம் பெற்றுள்ளது. அதில் 182 வது சின்னமாக உள்ள விசில் சின்னத்தை கேட்டு பெற 90% வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் விஜய் நடித்த பிகில் (விசில்) படம் வெற்றி பெற்றது. மேலும் அந்த சின்னத்தை மக்களிடம் எளிதாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனைத் தவிர தென்னைமர தோப்பு, லேப்டாப், டெலிவிஷன் மற்றும் பேட் ஆகியவற்றையும் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

3 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

3 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

4 மணத்தியாலங்கள் ago