விளாங்குறிச்சி பகுதியில் 9வது வார்டு வட்டச் செயலாளர் மயில்சாமி உட்பட 70க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் திமுகவில் வகித்து வரும் பதவிகளில் இருந்து விலகுகிறோம். எங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த ராஜினாமா கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இத்தனை நிர்வாகிகள் ஒரே நேரத்தில் விலகியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது விவாதப் பொருளாகியுள்ளது. ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், உட்கட்சிப் பூசல்கள் அல்லது தலைமையிடம் நிலவும் அதிருப்தி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் திமுக தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…