தமிழகமே பயங்கர எதிர்பார்ப்பு..! “பொறுத்திருந்து பாருங்கள்” சஸ்பென்ஸ் வைத்த செங்கோட்டையன்…!!

Spread the love

ஈரோட்டில் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், “முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவார்களா?” என்ற கேள்விக்கு “பொறுத்திருந்து பாருங்கள்” என்ற பதில், பெரும் சஸ்பென்ஸை ஏற்படுத்தி, பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் அல்லது பிற முக்கிய பிரமுகர்கள் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “யாரும் வர வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை, எல்லோரும் மக்கள் சந்திப்புக்கு வர வேண்டும். இணைப்பு குறித்த தகவல்களுக்குப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு, அதிமுக அல்லது பிற கட்சிகளைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியிலும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. அந்த மக்கள் சந்திப்பு நிகழ்வின் போது முக்கிய அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Soundarya

Recent Posts

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

2 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

5 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

6 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

19 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

37 minutes ago