“மேடம்…! நீங்களும் பார்ட்னர் தான்…” 4 பெண்களுக்கு வலை வீசி மோசடி செய்த போலீஸ்காரர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

Spread the love

ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஷ்ணு பிரியன் என்ற காவலர், அரக்கோணத்தைச் சேர்ந்த நான்கு பெண்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த புகாரில் கைதாகியுள்ளார். அழகு நிலையத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தைப் பயன்படுத்தி, தனக்குச் சொந்தமாக விசைப்படகுகள் இருப்பதாகவும், மீன்பிடி தொழிலில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை மெய்யென நம்பிய அந்தப் பெண்கள், அவரிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளனர்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட விஷ்ணு பிரியன், வாக்குறுதி அளித்தபடி பெண்களைத் தொழிலில் சேர்க்காமல் காலம் கடத்தி ஏமாற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அரக்கோணம் நகரப் போலீசார், மோசடியில் ஈடுபட்ட காவலரை அதிரடியாகக் கைது செய்தனர். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் தருவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

Devi Ramu

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

1 மணத்தியாலம் ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

1 மணத்தியாலம் ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

2 மணத்தியாலங்கள் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago