“ரீல்ஸ் மோகம்… லைக்குகாக உயிரை பணயம் வைத்த கணவன்… கோவில் காட்டில் நடந்த விபரீத சாகசம்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு.. போலீஸ் அதிரடி வேட்டை…!”

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் சமூக ஊடகங்களில் அதிக லைக்குகள் மற்றும் வியூஸ்களைப் பெறுவதற்காக நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஆபத்தான பைக் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அங்குள்ள புகழ்பெற்ற பெல்ஹா தேவி கோவில் காட்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் சுமார் 150 கிலோ எடையுள்ள தனது பல்சர் பைக்கை கைகளில் தூக்குகிறார். அவர் தூக்கிய பிறகு, சுமார் 70 கிலோ எடையுள்ள அவரது மனைவி அந்த பைக்கின் மீது அமர, இருவரின் எடையையும் சேர்த்து அவர் தூக்க முயல்கிறார். புனிதமான கோவில் வளாகத்தில் இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டதற்கு அங்கிருந்த பொதுமக்களும் சமூக வலைத்தளப் பயனர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட அந்த நபரின் இந்த பொறுப்பற்ற வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நபருக்கு அபராதம் விதித்த போலீசார், ஸ்டண்டிற்குப் பயன்படுத்தப்பட்ட பைக்கையும் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர்.

Swetha

Recent Posts

கூட்டணி வைத்தது தப்பா போச்சா?… பொறுமை இழந்து முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…

9 minutes ago

“யாரும் எழுந்திருச்சி ஓடிடக் கூடாது”…. உதயநிதிக்கு முதல்வர் விஜய் வைத்த ஓபன் சேலஞ்ச்…. சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்….!

தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…

14 minutes ago

“யாரிடமாவது சொன்னா அவ்வளவுதான்”…. பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட்.. பபுள்கம் ஒட்டி… 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்….!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…

22 minutes ago

“காவலர்களுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு”….. சட்டப்பேரவையில் CM விஜய் வெளியிட்ட மெகா மாஸ் அறிவிப்புகள்…. இதோ முழு விவரம்…!

தமிழக சட்டமன்றத்தில் இன்று உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர்…

27 minutes ago

“கறிக்கடையில் கூட இப்படி வெட்ட மாட்டாங்க”…. 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்?… சட்டசபையில் பொங்கி எழுந்த உதயநிதி… அலறிய பேரவை….!

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

44 minutes ago

‘சினிமா முடிந்தது… அடுத்து இதுதான்’…. தமிழக அரசியல் களத்தில் மாறப்போகும் அடுத்த பெரிய விக்கெட்….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில்…

52 minutes ago