Categories: சினிமா

மீண்டு(ம்) களத்தில் குதித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்… பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

Spread the love

நடிகர் விஜய் நடித்த கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக காலடி எடுத்து வைத்த நிறுவனம் லைகா புரடக்சன்ஸ். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வெற்றிப் படங்களாக கொடுத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த பல படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தது.

குறிப்பாக தர்பார் லால்சலாம் இந்தியன் 2 கேம் சேஞ்சர் விடாமுயற்சி பொன்னியின் செல்வன் 2 என படங்களின் தொடர் தோல்விகளால் பல நூறு கோடி ரூபாய் நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு தன்னம்பிக்கையுடன் தமிழில் ஒரு புதிய படத்தை ரூ. 62 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க லைகா புரடக்சன்ஸ் முன்வந்துள்ளது. தலைவன் தலைவி வெற்றிக்கு பிறகு இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க நாயகனாக விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆகியுள்ளார். இன்னொரு நட்சத்திர நடிகரும் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Elango

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago