Categories: சினிமா

அம்மாடியோவ்… சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? – கொஞ்சம் பராசக்தி கை கொடுத்து தூக்கி விடுமா?

Spread the love

அமரன் மதராஸி படங்களுக்கு பிறகு இப்போது அடுத்து வெளியாக உள்ள சிவகார்த்தியேகன் படம் பராசக்தி. அதன்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக சமீபத்தில் சிவகார்த்திகேயனும் வெங்கட்பிரபுவும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று திரும்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 45 கோடி இயக்குனர் வெங்கட்பிரபு சம்பளம் ரூ. 18 கோடி இசையமைப்பாளர் அனிருத் சம்பளம் ரூ. 12 கோடி இதர நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப சம்பளம் உட்பட சம்பளமாக மட்டுமே ரூ. 100 கோடி எனவும், படத்தின் தயாரிப்பு செலவு ரூ. 50 கோடி எனவும் முடிவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் என்பதால் தினமும் ரூ. 50 லட்சம் படப்பிடிப்பு செலவு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுதவிர ரூ. 150 கோடி கடனுக்கு ரூ. 30 கோடி வட்டி என இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 180 கோடி என்கின்றனர். பராசக்தி படம் மாஸ் ஹிட் கொடுத்தால் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் ஓடிடி விற்பனை ரூ. 60 கோடிக்கு மேல் கைகொடுத்து உதவும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Elango

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

9 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

24 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

27 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

31 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

35 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

38 minutes ago