திமுகவின் அண்மைய தேர்தல் தோல்விக்கு அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் சாதி ரீதியான செயல்பாடுகளே முக்கிய காரணம் என அக்கட்சியின் கள ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சீனியர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை அதிரடியாக மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நோக்கில், திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 110-க்கும் மேல் உயர்த்தி, அதில் இதுவரை இல்லாத அளவிற்கு பெண்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினருக்கு அதிகளவில் பிரதிநிதித்துவமும் முக்கிய அங்கீகாரமும் வழங்க அக்கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்கள், பல்வேறு சட்டக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.…
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…